isro பி.எஸ்.எல்.வி சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு! நமது நிருபர் டிசம்பர் 4, 2024 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பி.எஸ்.எல்.வி சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.